book

காதல்+காமம்=கடவுள்

Kaamam + Kaadhal = Kadavul

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி. தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386433664
Out of Stock
Add to Alert List

காம உணர்வு என்பது உலகில் இறைவனால் படைக்கப்பட்ட 84 இலட்சம் யோனி பேதங்களிலும் இருக்கிறது. இயற்கையிலேயே பிரபஞ்ச சக்தி பூமியில் ஜீவ ராசிகளைப் படைக்கும் போது அவற்றின் உற்பத்தி, வாழ்வு, அழிவு - என மூன்றுக்கும் வழி வகை செய்துள்ளது.