வாகீச முனிவர் அருளிய ஞானாமிர்தம்
₹650
எழுத்தாளர் :ஆ. ஆனந்தராசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :753
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386433886
Add to Cartஞானாமிர்தம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர்
என்பவரால் எழுதப்பட்டது. சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் நூல்.
இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்கள்
தோன்றுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்ப்பொருளியல் கொள்கைகளை விளக்குகின்ற
வகையில் எழுதப்பட்டது.