book

துளசி

Thulasi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ். ராஜரத்தினம்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930436
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், மூலிகை, துளசி
Add to Cart

இப்படிப்பட்ட ஓர் அதிசய தெய்வீக மூலிகை உலகிலேயே வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் பெரியவர்கள். கிருஷ்ண பகவானை துலாபாரத்தில் உட்காரவைத்தபோது ஒரே ஒரு துளசி இலை அவரை சமன்படுத்தியது. எடுத்த காரியத்தில் வெற்றியையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் துளசியின் மகிமை.