book

ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம்

Sri Maha Chandi Maha Yaaga Vidhanam

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789387303621
Add to Cart

இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை "ச்வேதாச்வதர உபநிஷத்" வேறு விதமாக அதாவது - இளஞ்சிவப்பு வெளுப்பு - கறுப்பு என்று வர்ணத்தில் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே - 'துர்க்காஸப்தசதீ' முதல்கதை - நடுக்கதை - உயர்கதை என்று பிரித்துக் காட்டுகிறது இவர்களது வரலாற்றை. இவளே கௌரீ தேகத்திலிருந்து தோன்றிய மஹாஸரஸ்வதி ஆவாள் என்று வைக்ருதிக ரஹஸ்யம் கூறும். எனவே மஹாசக்தியின் குணங்களைப் பார்க்கின்றபோது பெயர் - வடிவமாற்றம் தென்படுகிறது. எதற்காக இவை இங்கு கூறப்பட்டது என்றால், இத்தகைய ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மூலம் தோன்றிய இத்தகைய தெய்வீக சக்திகளின் ஐக்ய பரிணாமமாகத் தோன்றுகிறாள் இந்தப் பராசக்தி சண்டிகா தேவி.