book

நல்லன எல்லாம் தரும்

Nallana Ellaam Tharum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் மா.கி. இரமணன்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

நல்லன எல்லாம் தரும் என்ற இந்த நூலில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தெய்வீகமான உண்மையைப் பேசும். நம்பிக்கையுடன், துன்பத்தை போராடி வென்ற அனுபவங்களைக் காட்டும்.பல்வேறு பத்திரிக்கையில் எழுதிய ரமணன் அவர்களின் எழுத்தோவியங்கள் இவை. மூடச் சடங்குகள் , காலத்தோடு பொருந்தாத சமய வழிபாடுகள் இன்று மண்டிக் கிடக்கின்றன. இதை மாற்றி சிந்தித்து செயல்பட வைத்து பிறருக்கு உதவும் வகையில் வாழும் ஆன்மீகத்தை இந்தக் கட்டுரையில் விதைத்துள்ளார். " எழுத்தும் பேச்சும் உளியாகும்; மனதைச் செதுக்கி சிலையாக்கும். " என்று மேடைகளில் பேசியதையே எழுத்தாக ஆக்கி மலர வைத்திருக்கிறார்.