
ஊரணி
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. தமிழ் சுகி
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194782773
Add to Cartவழுதுணங்காயின் ருசிபோல
வெந்த சிறுபயறின் வாசம்போல
பனங்கிழங்கின் பழமைபோல
பாஞ்சிப்பழத்தின் இரட்டைச்சுவை தன்மைபோல
பதினாறு வகைகளுக்கு மேல்
வாழைப்பழங்களை விளைவிக்கும்
இந்த மண்ணைப்போல
இந்த எழுத்துக்களும்...
வி. தமிழ் சுகி
