
இதயத் துடிப்பின் பேச்சு
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்தார்த்தன்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387369191
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஇந்த கதைகளைப் பொறுத்தவரை ஏதோ மனித வர்க்கத்திற்கு செறிவூட்ட வேண்டி மேற்கொண்ட அறிவார்ந்ததொரு முயற்சியன்று. சக மனிதர்கள் செய்கையினாலோ, சைகையினாலோ நங்கூரம் வீச, விளைந்த அதிர்வலைகளை, சலனத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. இதயத் துடிப்பின் பேச்சு! அவ்வளவே!
