
திராவிடத்தால் எழுந்தோம்
₹188+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :4
ISBN :9788192465821
Add to Cartதிராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன் வரலாற்றையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலரால் பரப்பப்பட்ட மாயையை உடைத்து திராவிடத்தால் எப்படி எழுந்தோம் என்பது பற்றிய வரலாற்றை உலகுக்கு உரத்துச் சொல்கிறது இந்த நூல். இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.
