நாங்கள் திராவிடக் கூட்டம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2022
Add to Cartதிராவிடம் என்பது வெறுமனே ஒரு சொல் அன்று. ஒரு நூற்றாண்டின்
வரலாற்றைத் தன்னுள் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கும் பேரகராதி. எல்லாச்
சொற்களுக்கும் அகராதியில் பொருள் தேட முடியாது. வரலாற்றில், நடைமுறையில்
அவற்றுக்கான பொருளைத் தேடுவோரே உண்மை அறிஞர்கள்!