
உடன்பாட்டு வெயில்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயானந்தலட்சுமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2020
Add to Cartகடற்கரைசெல்லும்அத்தனைபேருக்கும்
முத்தெடுக்கும்உத்தேசமில்லை
கொஞ்சநேரம்
கால்நனைத்துவரலாமென்றுதான்..
புத்தனைச்சந்திக்கும்
சாமானியன்ஒருவன்
புத்தனுக்குள்இருக்கும்
சாமானியனைத்தேடுவதேபோல
