Also called as Sandhya Publications
You can buy Tamil books from Sandhya Pathippagam (சந்தியா பதிப்பகம்). சந்தியா பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Sandhya Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
|
ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal |
| "வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி.
அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கருவில் வளரும் குழந்தை - Karuvil Valarum Kuzhandhai |
| இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல். அதிலும் மனித உயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
டான் குயிக்ஸாட் பாகம் 1 - Dan Quixote â€" Part 1 |
| "காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். .நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார்.
பல்வேறு வெளிகளை சப்திக்கச் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 2) - Indhiya Sadangukalum Nambikaikalum Part 2 (Tamil Translation of 'Indian Ritual and Belief' ) |
| [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
என் சுயசரிதை பம்மல் சம்பந்தம் - En Suyasarithai |
| "ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2 |
| " வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது.
மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது.
தைமூரின் படையெடுப்பு, [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி |
| என்று தொடங்கும் ஜி.முருகனின் கதையைப்போலவே சம்புவின் கவிதைகளும் ஜோசஃப்புகளால் நிறைக்கப்பட்டவை. யாரோ ஒருத்தர் ‘உம்’ கொட்டியபடியே உடன் வருகிற தைரியத்தில் ஏழேழு லோகங்களுக்குள்ளும் அண்டசராசரங்களுக்குள்ளும் நுழைந்து தன்கதையை வளர்த்தும் விரித்தும் கொண்டு செல்வதற்கான தைரியத்தை பாட்டி பெற்றுவிடுவதைப்போல தன்னோடு உரையாட எங்காவது [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
துணைக்கால் - Thunaikaal |
| படைப்பு, பதிப்பு துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகளையும், குறிப்பாக, பதிப்புரிமை, காப்புரிமை, சார்புரிமை, உரிமம் தொடர்பான தகவல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இந்நூலில் விஜயலட்சுமி விவரிக்கிறார். படைப்பாளிக்கு அவரது படைப்பின் மீதுள்ள உரிமை, படைப்பாளருக்கு இருக்க வேண்டிய அறிவு நேர்மை, [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|