book

மத்தவிலாசப் பிரகசனம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரளயன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் கிபி ஏழாம் நூற்றாண்டில் வடமொழியில் எழுதப்பட்டதாகச்சொல்லப் படுகிற ‘மத்த விலாசப் பிரகசனத்தை’ திரும்பவும் எழுதியும் நிகழ்த்தியும் பார்க்க முயல்கிற ஒரு முயற்சிதான் இந்நாடகப்பனுவல். இதைத் தழுவல் [adaptation] என்று சொல்வதை விட வருவிக்கப்பட்ட ஒன்று [ derivative work] எனச்சொல்வதே பொருத்தமாயிருக்கும் மைக்கேல் லாக்வுட் மற்றும் விஷ்ணு பட் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜான் ஆசீர்வாதம் மற்றும் மயிலை.சீனி.வெங்கடசாமி ஆகியோரின் தமிழ் மொழிபெயர்ப்பு இவற்றை அடிப்படையாகக்கொண்டு வருவிக்கப்பட்டதே [Derivative work] இந்நாடகப்பனுவல். பிரளயன்