book

நாடகவியல்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :234
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இயல், இசை, நாடகம் என மூன்று கூறுகளையுடைய முத்தமிழில் இயல், இசையைப் போன்று பல நாடக  நூல்கள் இருந்துள்ளன என்ற போதிலும் அவை முறைப்படி ஆவணப்படுத்தப்படாதா நிலையிலும்  பேணப்படாத நிலையிலும் மறைந்தொழிந்தன என்பர். எனினும் கிடைத்திட்ட நுட்பமான ஆய்வுக்கூறுகளைத் தொகுத்து நாடகத்திற்கென  வடிவமைக்கப் பெற்ற இலக்கண நூலே ''நாடகவியல்'' என்னும் இந்த அற்புத நூல். நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி இயக்கம் என்ற வகையில் நாடகத்தின் பல்வேறு கூறுகளையும் விளக்கும். தமிழ்நாடக இலக்கண நூலாக இந்நூல் அமைந்துள்ளது.