
உலகப் பகுத்தறிவாளர்கள்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :349
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஉலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அமைந்திருந்தார் என்பதே. தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில்தான் பிராட்லாவும் பிறந்தார். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார். 1833 செப்டம்பர் 26-இல் சார்லஸ் பிராட்லா லண்டனுக்குப் பக்கத்தில் ஹாக்ஸ்டன் எனுமிடத்தில் பிறந்தார். அவரின் தந்தை ஓர் ஏழை வக்கீல் குமாஸ்தா.
