
முதற்குலோத்துங்க சோழன்
Mudharkuloththunga chozhan
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :T.V. சதாசிவப் பண்டாரத்தார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2009
Add to Cartநம் தமிழகம் சேரமண்டலம், சோழ மண்டலம் பாண்டிய மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று. இவற்றுள் சோழ மண்டலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம் எனவும் வழங்கப் பெறும்.
