book

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

₹500
எழுத்தாளர் :ஏ. சண்முகானந்தம், முனைவர் சா. செயக்குமார்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789387333161
Add to Cart

தனிப்பட்ட ஒர்  உயிரினம் அல்லது  ஒரு  பல்லுயிரியச் சூழல்  தொகுதியைக் காக்க,  அப்பகுதியின் சூழலியல்  தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘பறவைகள் அல்லது  உயிரினக் காப்பிடங்கள் ’என்ற பெயர் பெற்றன. இதன் அடிப்படையிலேயே அழிவுக்குள்ளான   உயிரினங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளவில் பெரும்பாலான நாடுகள் , ‘காப்பிடங்களை’உருவாக்கி, அவ்வுயிரினத்தின் வாழ்வை மட்டுமன்றி, அச்சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும்பாதுகாத்து வருகின்றன.