book

திருக்குறள் காட்டும் நிர்வாக இயல் வணிக இயல்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.இரவீந்திரன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :256
பதிப்பு :3
Published on :2017
Out of Stock
Add to Alert List

திருவள்ளுவர் திருக்குறளின் அறம் பொருள் என்கிற அதிகாரங்களையும்  எழுதியபோது, அதில் உள்ள பல குறட்பாக்கள், நிர்வாக இயல் என்று சொல்லப்படும் மேனேஜ்மெண்ட் தத்துவங்களை பிரதிபலிக்கிறது என்று நினைத்தாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இன்று பிரபலமாகி வரும் நிர்வாக இயல் மற்றும் வணிக முறைகள் பற்றிய பல கருத்துக்களும், தத்துவங்களும் திருக்குறளின் பல பாடல்களில் பிரதிபலிக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, திருக்குறளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகிறது.