இசைவானில் இளைய தலைமுறை
₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு.ரா.
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2005
Add to Cartபணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும்போது, முரண்பாடுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தைச் சீராக நடத்துவதற்கு இந்த இரண்டு தலைமுறைகளையும் புரிந்துகொள்ள நேர்மையான முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம்.