இளைஞர்களுக்கு இந்து மதம் பாகம் 1
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆமரா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :200
பதிப்பு :2
Add to Cartஇந்து மதத்தைப் பற்றி நான் கற்றறிந்ததை விட, கேட்டறிந்ததே அதிகம். காஞ்சி ஶ்ரீ மஹாஸ்வாமிகளின் அருளுரைகளை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றுள்ளேன். அதுவே நமது மதத்தைப் பற்றிய என்னுடைய அனுபவங்களின் அஸ்திவாரமாக அமைந்தது.