book

செம்பனை நாடு

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமரி அனந்தன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

வேப்ப மரங்களும் வாழ்கின்றன. செங்கரும்பு வளர்கின்றது. ஒரே மண்ணில் இரண்டும் செழிக்கின்றன. கசப்பையும், இனிப்பையும், புளிப்பையும் உறைப்பையும ஒரு நாவே சுவைக்கின்றது. ஒரு சுவையே உலகில் இருக்குமானால் வாழ்க்கை, பெருஞ்சுமையாகவே இருக்கும். நாடுகாணும் ஆசையும் இத்தகையதே!