book

தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி

₹351.5₹370 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கணபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1176
பதிப்பு :22
Published on :2018
Add to Cart

குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் பயத்தோடு, ப்ரியத்தோடு எளிதில் கிடைப்பவர் பாட்டனார் பெருமை மாமா மஹிமை திருமாளும் அம்பிகையும் திருமாள் செய்த கோணங்கி சுக்லாம்பரதரம் பெற்றோர் பெருமை முருகனும் மூத்தோனும் பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார் மரியாதைக்குறிய குழந்தை முழுமுதற் கடவுளாக தந்தை பூஜித்த தனயர் ஸமீபகால சம்பவத்தில் புராண நிரூபணம் அன்னைக்கு உதவிய ஜங்கரன் முருகனுக்குதவிய முன்னவன் ராமபிரானும் விநாயகரும் கண்ணன் பூஜித்த கணநாதன் ஸ்யமந்தகத்தின் கதை ஸுர்யனும் விநாயகரும் தவத்தால் பெற்ற திவ்யமணி கண்ணனின் வைராக்யம் ஜாம்பவான் ஐயத்துக்கு ஆளான ஐயன் கண்ணன் துப்பறிந்தார் மணியும் பெண்மணியும் சண்டையில் ஸ்பரிச இன்பம் மணியில் விளைந்த திருமணங்கள் பெண்ணால் விளைந்த பகைமை மீண்டும் வெற்றி, மீண்டும் பழி அக்ரூரம் மணியும் அபவாதத்துக்குக் காரணம் பாத்ரபதம் பஞ்சாங்க வித்யாஸம் சந்திரனின் கர்வ பங்கம் சாபத்தின் உட்கிடை சாப விமோசனம் "பால சந்த்ரன்" ஸங்கடஹர சதுர்த்தி கண்ணனும் சந்த்ரனும் அபவாதம் நீங்க வரம் லீலையின் பயன் லோகக்ஷமேம் அபவாத நீக்கம் ஜயந்திகளின் விசேஷம் குரு குரு குலம்; கடிகா ஸ்தானம் குரு, ஆசார்யார் வாத்தியார் வேதத் தொடர்பு உபாத்யாயரும் ஆசார்யரும் போதனை ஜீவனோபாயமாக குரு - ஆசார்ய ஒற்றுமை - வேற்றுமை வீட்டில் இல்லாத குருகுலச் சிறப்பம்சம் தாய் - தந்தையர் பெருமை வயதில் சிறிய குரு அன்னை தந்தை ஆசான் "உபாத்யாயர்" பெற்ற உயர்வு ஈச்வர ஆராதனையாக "ஏற்பது இகழ்ச்சி" பிற நாடுகளில் இல்லாத சிறப்பு உலகியல் படிப்பிலும் உத்தம ஆசார்யர்கள் "குலபதி" பூர்வகால போதனையமைப்பின் வளர்ச்சி மொழி, ஒலி ஒழுங்கு எழுத்தில்லாத போதனை குலம், சாகை, சாத்ரன், சரணம் முதலியன குருதக்ஷினை பூர்வகாலக் கலைகளும் ஸயன்ஸ்களும் தர்மம் - ப்ரஹ்மம் வைதிகமாகவே ஸகல வித்யைகளும் எல்லா ஜாதியாரும் கட்டாய கல்வி பாத்திரமறிந்து பிற்கால மாறுதலும் தற்கால விபரீதமும் "யாரார் வாய் கேட்பினும்" இன்னொர் உண்மை வித்யாதானத்தின் உயர்வு கல்வித் திட்டத்தில் கால அளவைகள் க்ருஹஸ்தர்களுக்கு ஏன்? விடுமுறை நாட்கள் மாணவனை அடிக்கலாமா? மாணவன் லட்சணம் ஆரோக்ய வளர்ச்சிக்கும் உதவி தனிப்பட்ட ஆசான் பெருமை ஸ்தாபனத்தின் குறைபாடு உள்ளம் திறந்து குரு - சிஷ்யர்கள் உபநிஷத உதாரணங்கள் ச்ரத்தை; பரிப்ரச்னம் சோதித்துத் துலக்குவது குரு பத்னி தெய்வசக்திகள் போதித்தாலும் குருபக்தி குறையாதது பரீஷை செய்து படிப்படியாக உபதேசம் கண்ணன் கதையில் ஆசானின் அன்புடைமை குருலக்ஷணம் குருவை சிஷ்யன் உரு செய்வது குரு பீடத்துக்கும் பொருந்தும் தனித்துறவியும், பீடகுருவும் ஸ்தாபனம் "அவச்யத் தீமை"க்கு ஆசார்யாள் பணி பழங்காலக் கல்விப் பெருநிலையங்கள் புது மதங்களும் பெரிய கல்வி நிலையங்களும் ப்ரத்யேகச் சூழ்நிலை பாடதிட்டத்தில் வேறுபாடுகள் பெயர்க்காரணம் கடிகையின் தொன்மை கற்கோயிலின் தோற்றம் கோயிலும் கடிகையும் எட்டாம் நூற்றாண்டில் சாஸனத்தின் அமைப்பு ஏழாயிரம் மாணவர்கள் ஆந்திர, கர்நாடகங்களில் சோழநாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் பெருமை கடிகைக்கு கடிகாரத் தொடர்புண்டா? கடிகாசலம், நான்மணிக்கடிகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே : ப்ரயாகையிலும் பெயர் விளக்கம் சிறிது ஸம்ஸ்க்ருத பாடம் கும்பத்தின் பொருத்தம் தமிழகத்தின் வேதக் கலாசாலைகள் அதர்வவேதமும் அநுஷ்டானத்தில் பல சாஸ்த்ரங்களுக்கு ஆதரவு வேத - ஆகமங்கள் ஸமரச அம்சம் ஆலயமும் வித்யையும் பெருமையும் சிறுமையும் ஸ்வதேச வித்யைகளுக்கு "திட்டம்" அதற்குரிய முறைப்படி கிராமப் புள்ளிவிவரங்கள் தேவைப்படும் ஒரு புள்ளிவிவரம் படிப்பும் குற்றமும் முரண்பாடு எதனால்? வெள்ளையர் நாடுகளும் இஸ்லாமியர் நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடுகளில் விநயத்தோடு இணைந்த வித்யை அஹம் அடிபடவே குருகுலம் ஏன் சாத்யமில்லை? பொதுமக்களின் பொறுப்பு வேதவித்யை வளர வித்யையும் வித்தமும் பிக்ஷ£சார்யம் வாரச் சாப்பாடு அவர்கள் தியாகமும் நமது தியாகமும் வேத பாஷ்யம், வேதாங்கம் வேதாந்தம் பல ஸித்தாந்த ஒப்புவுமை புராணம் ஆகம சாஸ்த்ரம் வாஸ்து சாஸ்த்ரம் சில்ப சாஸ்த்ரம் கிராமக் கலைகள் ஆசிரியர்களையும் உண்டாக்கவேண்டும் இயற்கை விதிகளுக்குப் பிடிபடாத வித்யைகள் வைத்ய சாஸ்த்ரம் 'தியரி' மட்டும், ப்ராக்டிஸ்' இல்லை வேதாந்த விஷயத்திலும் இப்படியே செய்யவேண்டிய பணிகள் கற்றவனாக கற்பிப்பவனாக வேண்டும் திரவிய உதவியும் ஸமூஹ கெனரவமும் ஒவ்வொருவரும் வித்வானாக வேண்டும் அஹம் குறைய "அவனை"த் தொடர்புறுத்துக! வீணாகும் நேரம் வித்யைக்கு ஆகட்டும் அனைவரும் வித்வானாயிருந்த காலம் வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா அரசாங்கமல்ல மக்களும் சீடர்களுமே பொறுப்பு அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு நேரில் கண்ட ஆதர்ச வித்வான்கள் வருங்காலத்துக்காக உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும் எல்லாத் துறையிலும் குருகுல வாஸம் அம்பாள் அருள்வாளாக