book

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. சிவஞானம்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381828489
Add to Cart

ஈராக் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் சதாம் உசேன்தான். சதாம் பற்றி அறியாதவர்கள் கூட அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த காலத்தில் அவரைப் பற்றி அறியத் தொடங்கினர். அந்த நேரத்தில் ஊடகங்கள் முழுவதும் அவர்தான் நிறைந்திருந்தார். எனக்கும் முதலில் சதாமைத் தவிர ஈராக் பற்றி எதுவும் தெரியாமல்தான்  இருந்த்து. ஆனால் சதாம் உசேன் காலத்தில் இருந்து பின்னோக்கிச் செல்லும் போது ஈராக் வரலாற்றில்  மேலும் ஏராளமான  அதிசயங்களும் ஆச்சரியங்களும்  இருந்திருக்கின்றன என்று என்னால் அறிய முடிந்தது.