இவர்கள் வென்றது இப்படித்தான்

இவர்கள் வென்றது இப்படித்தான்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் ம. லெனின்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067060
Pages : 77
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெட்கம் விட்டுப் பேசலாம் மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்டிகள் கிடைக்கின்றன. இதற்கு முன் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்..இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதைப் போன்ற துணைவன்கள் கிடைக்கின்றனவா? படிக்கும் போது பல சாதனைகளைப் புரிந்தவர்கள் கூட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைய முடியாமல் தவிக்கிறார்களே. அனால் நீங்கள் படிக்கவே இல்லை என்றாலும் கூட பணமே இல்லை என்றாலும் கூட ஏதாவது ஒரு முயற்சியைத் தொடங்கலாம். அது வணிகமாக இருக்கலாம். சேவையாக அமையலாம். அதுவே உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கலாம். விரும்பியதை அடைந்தவர்கள் எப்படி, எப்படி முயற்சி செய்தார்கள்? அவர்கள் வெற்றி பெறக் காரணியாய் இருந்தது எது? எனக்கு அதில் எது பொருத்தமாக இருக்கும்? அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வெற்றி பெற்ற வழிமுறைகள் இங்கே செல்லுபடியாகுமா? இப்படியெல்லாம் நீங்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் பதில்கள் உங்களுக்குள்ளேயே உருவெடுக்கும். இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள்.நீங்கள் உணர்வதே உங்களை வெற்றி பெற வைக்கும். அந்த உணர்வைத் தூண்டத்தான் இந்தப் புத்தகம்.

  • இந்த நூல் இவர்கள் வென்றது இப்படித்தான், டாக்டர் ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இவர்கள் வென்றது இப்படித்தான், டாக்டர் ம. லெனின், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் ம. லெனின் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நாடோடித்தடம்

தமிழகத்தில் முத்துக் குளித்தல்

சுந்தரபாண்டியனின் ஆராரோ - Sundharapandiyanin Aaraaro

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

சேனாவரையர் உரைநெறி - Senaavaraiyar Uraineri

அகழியும் கோட்டை கொத்தளங்களும்

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 1

மனித குலம் வளர்ந்த விதம் - Manitha Kulam Valarntha Vitham

உறுதியாக நம்புங்கள்

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

மரணத்துக்குப் பின் - Maranathukku Pin

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

ராக் ஃபெல்லர் - Rock Feller

இந்த விநாடி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk