book

காந்தி படுகொலை - பத்திரிகைப் பதிவுகள்

Gandhi Padukolai - Pathirikai Pathivukal

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387499898
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

காந்தி என்ற சொல்லுக்கு அழகு, காணம், ராகம் எனப் பல பொருள் தருகிறது கழக அகராதி. ஆனால் மகாத்மா காந்தி என்பதற்கு அஹிம்சை என்ற ஒரே பொருள்தான் உண்டு. இது காந்திக்கு 150 ஆவது ஆண்டு. மத்திய அரசு இதனை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்தச் சுபவேளையில்  காந்தி பாடுகொலை பத்திரிகைப் பதிவுகள் வெளியாகிறது. என்னளவில் இது நல்வாய்ப்பு. ஒரு மாமனிதரின் வரலாற்றில் 'நொய்யின் பிளவளவு' என் பணி கலப்பதில் உளமார மகிழ்ச்சி.