தேனி (மகரந்தக் கருவூலம் தேடி)
₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயானந்தலட்சுமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788194994596
Add to Cartதேனி கண் நிறைந்த பூமி. இங்கே வரலாறும், தொன்மங்களும் பின்னிக்கிடக்கின்றன. இது தமிழ் செம்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய நிலம். வரலாற்றுப் புதிர்களை சின்னமனூர்ச் செப்பேடுகள் அவிழ்த்ததும் இம்மண்ணில்தான். இலக்கியத்தின் தலைநகரமான இந்தத் தேனியைக் கலைமலர்களே நாடிவந்தன.
இது கண்ணகியின் கண்ணீர் துடைத்த நிலம்; உலக வர்த்தகர்கள் கூடிச்சென்ற நிலம்; தியாகிகளின், வீரர்களின் திருத்தலம்.
சொல்ல உண்டு ஏராளம். நான் சொல்லியிருப்பது அதன் ஓரஞ்சாரம்.