book

சைவ வைணவப் போராட்டங்கள் (ஒரு மறுவாசிப்பு)

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. செந்தில்நாதன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
ISBN :9789387499119
Add to Cart

தமிழ்நாட்டுச் சைவம்; வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரின் அத்வைத்திற்கு முந்தியது அப்பர், சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.