book

சிவானந்த நடனம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்த குமாரசுவாமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :39
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

சிவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றில் மிகச்சிறப்பு வாய்ந்த பெயர் நடராசன். அதாவது கூத்தர்களுக்கெல்லாம் அரசன். இந்தப் பிரபஞ்சம்  அவன் ஆடரங்கம். அவன் ஆடும் தாண்டவங்களில் பல்வேறு வகை உண்டு. ஆடுவோனும் அவனே; அதைக் கண்டு களிப்போனும் அவனே! 

சிவநடனங்கள் எத்தனை எத்தனை வகையானவை என்பது பற்றி அவனை வழிபடுவோர் அறிந்திருப்பர் என்பது எனக்குத் தெரியாது. எத்தனை வகையான ஆடல்களிருந்தாலும் அவற்றின் மூலத்தத்துவம் ஏறக்குறைய ஒன்றே. அதாவது, பிரபஞ்ச தோற்ற சக்தியின் எழுச்சி வெளிப்பாடு. சிவன், உலூசியன் குறிப்பிடும் காமவேளுடன் ஒத்திருக்கிறான்.