book

ஜென் வெளிச்சம் உற்சாகம் தரும் தத்துவங்கள்

Zen Velicham

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன் - கபிலன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026764
Add to Cart

இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் பார்க்கும் போது கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் ஞான யோகத்தில் நாம் ஜென் மரபை அடையாளப் படுத்திக் கொள்ளலாம.வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் மதம் சம்பந்தப் பட்ட எண்ணற்ற நிறுவனங்களும் குரு பீடங்களும் ஒருவனுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆன்மீகம் பற்றிய தேடலை கொழுந்து விட்டு எரியச் செய்யவில்லை. தேடல் வசப்பட்டவருக்கு வழிகாட்ட எந்த ஒரு கைகாட்டியும் ஊன்றப்படவில்லை. அப்படி ஒரு சூழல் இருந்திருந்திருந்தால் இன்று வாழ்க்கை இத்தகைய வெறுமையைச் சுமக்காது. உலகம் மனித நேயம் தழைத்தோங்கும் பூங்காவாக இருந்திருக்கும். மாறாக ஆன்மீகம் என்பது நிகழ்காலமோ அல்லது வாழ்நாளோ சம்பந்தப்பட்டது அல்ல. மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை சம்பந்தப் பட்டது என்னும் கருத்தை நிறுவதை மட்டுமே இந்நிறுவனங்கள் செய்து வந்தன.