book

இன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜாராமன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026689
Add to Cart

காந்தம் என்பது சிறுவயதில் இருந்தே நமக்கு அறிமுகமான ஒன்று. காந்தத்தையும் ,பேப்பரையும், மணல் துகள்களையும் வைத்து பேய் உருவம் நகர்த்தி இருப்போம். மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்திலேயேகாந்தம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். காந்தம் என்பதற்கான வரையறைகள் circular ஆக இருக்கின்றன. உதாரணமாக, இப்படி.காந்தவிசை என்பது பிரபஞ்சத்தின் ஆதாரமான விசைகளில் ஒன்று. ஆச்சரியமாக அது மின் விசைக்கு (electrical )இரட்டையாக இருக்கிறது. மின் விசையால் காந்தமும்,காந்தத்தால் மின் விசையும் தோன்றுகின்றன.
இன்று நாம் அனுபவிக்கும் எல்லா luxury யிலும் காந்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நிலை காந்தங்களை சுற்றி மின் கடத்திகளை அசைக்கும் போது அதில் மின்சாரம் வருகிறது.மோட்டார் ஒன்றை ஓட விட்டு அதில் ஒரு ஜெனெரேட்டரை இணைத்து அந்த ஜெனெரேட்டரில் இருந்து வரும் பவரை மறுபடியும் அந்த மோட்டாருக்கே கொடுத்து இப்படி இயக்க முடியுமா? இல்லை. ஏன் என்று இன்டர்நெட்டில் படித்துக் கொள்ளுங்கள். அதே போல கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் வண்டி ஓடாது