
கழியல் ஆட்டம் நிகழ்த்துக் கலை
Kazhiyalaattam
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வே. கட்டளை கைலாசம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'கழியல் ஆட்டத்திற்கு' உரிய பாடல்களை இராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடையனவாகும் என்பதற்குத் தக்க தரவுகளையும் திரட்டித் தந்து இவர் நிறுவியுள்ளார். கழியல் ஆட்டத்தில் காவடி மற்றும் கும்மிப்பாடல்கள் பாடி அடித்தமை பற்றியும் அப்பாடல்களையும் தொகுத்துத் தந்தும் விளக்கிச் செல்லும் திறம் வியந்து போற்றுமாறு உள்ளது.
