
பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள்
Paavendharin Thamizh Poraattangal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காவ்யா சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2012
Add to Cart''பாரதிதாசன் என்பது இனி ஒரு தனி மனிதனின் பெயரல்ல; தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர்'' என்பார் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் (தமிழரசு 1-5-90).இது உண்மைதான். என்னைக் கேட்டால், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்று பாடுவதே பொருத்தமாக இருக்கும். இவர் தமிழை வணங்கினார்; பல்வேறு துறைகளில் தமிழ் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தொண்டு புரிய இயக்கமாக இயங்கினார். தனக்காகத் தமிழை விற்றுப்பிழைக்கிற இந்நூற்றாண்டில் பாரதியைப் போலவே தமிழுக்காகத் தன்னை - தன் பொருளை - தன் உடலை - தன் ஆவியைத் தத்தம் செய்து பிழைக்க முடியாமல் செத்துப் போனவர்.
