book

வாமன புராணம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சிவராம்ஜி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமான இது, ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை வாமன அவதாரம் எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.