book

அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்)

₹275.5₹290 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் சக்திக்கனல்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :524
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386433428
Add to Cart

குன்றுடையான் கதை என்று அழைக்கப்படும் இக்கதை கர்ண பரம்பரையாக வருவது. பாடகன் உடுக்கையடித்துக்கொண்டு இதைப் பாடுவதும் , இதைக்கேட்டு மக்கள் நெஞ்சுருகி  நிற்பதும் இந்த இலக்கியத்தின் மீது கொங்கு நாட்டு மக்களுக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுவதுடன் கொங்குநாட்டு மண்ணில் இன்றும் வழக்கமாக இருந்து வருகின்றது. கொங்கு நாட்டு வேளாளர் பண்பாடு , அவர்கள் வெள்ளை உள்ளம் ,உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு இவை கதை முழுவதும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.