book

முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாருதிதாஸன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788192208800
Add to Cart

ஞாபக சக்தி என்றால் என்ன? என்பதைக் குறித்தும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஞாபக சக்தி குறைவதற்கான காரணங்களையும் மறதி உண்டாவதற்கான அடிப்படைக் காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார். ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது, இன்றைய உலகில் அனைவர்க்கும் தேவையானதாகும். எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்வில் முன்னேறவும் வெற்றியை அடையவும் "15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்ககள்" என்னும் இந்நூலை வாங்கி பயன்பெறுங்கள்