
அகத்தியர் நாடி சுவடிப்படி ரிஷப ராசியின் பலா பலன்கள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகஸ்பதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788182011090
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cartஇராசி மண்டலத்தில் ரிஷப இராசி இரண்டாவது வீடாக கருதப்படுகிறது. இதன் அதிபதி சுக்கிரன் ஆவார். இதன் சின்னம் காளை மாடு ஆகும்.இது ஒரு ஸ்திர இராசி ஆகும். இதை பிருதிவி இராசி எனவும் கூறுவதுண்டு.
