அகஸ்தியர் நாடி சுவடிப்படி கடக ராசியின் பலா பலன்கள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகஸ்பதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788182011298
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cartவான மண்டலத்திலுள்ள பன்னிரண்டு ராசிகளில் கடகம் நான்காவது இராசியாகும். இதன் அதிபதி சந்திரன் ஆவார். புனர்பூசம் 4-ஆம் பாதமும், பூசம் நட்சரத்தின் நான்கு பாதங்களும் இதில் அதங்கியுள்ளன. இது ஒரு பெண் இராசியாகும்.நீர் இராசியாகும்.