book

அகத்தியர் நாடி சுவடிப்படி துலா ராசியின் பலா பலன்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரகஸ்பதி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2011
ISBN :9789387303324
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cart

வான மண்டலத்திலுள்ள பன்னிரண்டு ராசிகளில் ஏழாவது ராசி துலாம் ஆகும். இதன் அதிபதி சுக்கிரன் ஆவார் இந்த ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் பின் இரு பாதங்களும், சுவாதி நட்சரத்தின் நான்கு பாரங்களும்  விசாகம் நட்சரத்தின் மூன்று பாதங்களும் அடங்கியருக்கும்.