book

மச்சங்கள் கனவுகள் யோகங்கள்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

மச்சத்தைப் பற்றி  அங்க இலட்சணங்கள் பற்றிய பகுதியில் நாடி நுல்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் இருந்து முக்கியமான விதிகளை இந்நூலில் தந்திருக்கிறேன்.ஜாதகம்,கைரேகை, எண்கணிதம் போன்ற அரிய கலைகளில் ஓர் அங்கமே மச்சம் தரும் பலனாகும். எளிய முறையில் தரப்பட்டுள்ளது.படுத்துப் பயன் பெற வேண்டும்.