நாலு திசையிலும் சந்தோஷம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2002
Add to Cartநாலு மூலை கட்டுரைகளிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நாலு திசையிலும் சந்தோஷம் என்ற இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நணபர் வானதி திருநாவுக்கரசு. அவரும் அவருடைய மகன் வானதி ராமுவும் நல்ல எழுத்தை ரசிப்பதிலும், அழகிய முறையில் புத்தக வடிவம் கொடுப்பதிலும் வல்லவர்கள். அதற்கு ஒரு சான்றாக இந்தப் பதிப்பு வெளிவந்துள்ளது. அவர்களுக்கு மிக்க நன்றி.