book

தங்கமே தங்கம் (அறிவியல் புனை கதைகள் )

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.என். ராமச்சந்திரன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

ராமாயணம் மகாபரதம் விக்கிரமாதித்தன் கதைகளும்கூட சயின்ஸ் பிக்‌ஷன்தான்  என்று சிலபேர் சொல்லுகிறார்கள். இருக்கலாம், ஆனால் அவற்றில் நீதி போதனைகள் மிகுந்த அறிவியல் கருத்துகளை அமுக்கி மறைத்துவிட்டன. எங்களுடைய இந்தக் கதைகளில் நீதி என்று எதுவுமிருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. படிப்பவர்களுக்கு  ஏதாவது நீதி புலப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.