book

புதிய சிறகுகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூதலூர் முத்து
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Add to Cart

சமூகம் பலவிதங்களில் படைப்  பாளியைப் பாதிக்கிறது. படைப்பாளியும் தன்னால் இயன்ற  அளவு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறான். சமூகம்  தரும் செய்திகளையும் காட்டும் காட்சிகளையும் நடத்தும்  நிகழ்வுகளையும், புலப்படுத்தும் உண்மைகளையும் படைப்பாளி திறந்த மனத்தோடு உள்வாங்கிக் கொண்டு,  அவற்றால் அவனுடைய உள்ளத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும் தளர்ச்சியையும், மகிழ்வையும் துன்பத்தையும் ஒரு படைப்பாக வெளியே கொண்டு வருகிறான். அந்த உணர்வுகளை வெளியே கொட்டினால்தான் அவனுக்குத் தூக்கம் வருகிறது. சமூகத்தின் மீதான  அக்கறை  ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.