book

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. இரவிக்குமார், புதுவை சீனு. தமிழ்மணி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857542
Add to Cart

சமூகப் போராளியாகவும் மார்க்சிய அறிஞராகவும் அறியப்படும் இராசேந்திர சோழனின் படைப்பு முகத்தை அழுத்தமாகக் காட்டும் கதைகளைக் கொண்ட தொகுப்பு. சாமானிய மக்களின் வாழ்வின் அழகையும் அவலங்களையும் பேசும் சிறுகதைகளின் சங்கமம்.