காலம் (கவிதைகள்)
Kaalam
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பிகா குமரன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2022
Add to Cartஅம்பிகா குமரனின் காலம் கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதியோ பாதுகாப்போ அல்ல, அது ஒரு குடும்ப வன்முறைக்குள் தள்ளும் அழகியல் சுரண்டல் என்கிறார் கவிஞர். அதுவே பலகோடி இந்தியப் பெண்ணினத்தின் உளப்பாங்கில் நிலை கொள்கிறது.