book

கடலுக்கு அப்பால்

Kadalukku Appaal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சிங்காரம்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789391994396
Add to Cart

தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.