கோடிக்கால் பூதம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்கு ஹீலர் அ. உமர் பரூக்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2021
Add to Cartமனதைக் கவ்விப்பிடித்திட்ட தீநுண்மி குறித்தான பதிவுகள் பௌதீகரீதியாக ஒருவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதுதான் இப்புதினம்.
நாயகனுக்குத் தரப்பகிற மருத்துவ சிகிச்சையின் விவரணைகளையும்கூட, ஒரு துப்பறியும் நாவல் வாசிப்பது போன்ற திகிலுடன் அத்தியாயத்தினை விறுவிறுப்பாய் அமைத்து, மருத்துவக் களத்தையும் இலக்கியமாக்கி இருக்கும் பணி மெச்சத்தக்கது. வரவேற்பிற்குரியது.
ஒரு அசாதாரணமான நாவலுக்குரிய அம்சங்களோடு கிடுகிடுவென பீடுநடைபோடும் வேகத்தில் அமைந்த கதை நகர்த்தல் முறைமை ஆசிரியரின் அனுபவத்தைச் சுட்டுகிறது.