கடலுக்கு அப்பால்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சிங்காரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050678
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartதமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப்
புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர்
பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல்,
புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம்
என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும்
இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான்
ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.