book

நெஞ்சின் அலைகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. சுப்ரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973335
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த கொடுமைகள் அனைத்தும் இன்றைய அரசியல் நிலையில் இந்திய நாட்டிலும் தொடரக்கூடாது என்பதே அடிப்படை கோரிக்கையாகும். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வாசகர்களுக்கு புத்துணர்ச்சிக்கான விழிப்பை உணர்த்தும் என்று கருதுகிறேன். - இரா.நல்லகண்ணு முக்கியமான பல தலைப்புக்களில். எளிமையான தமிழில் வாதங்களை அடுக்கடுக்காக முன்வைத்து சுட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தெளிவான வசன நடை, தெளிவுபடுத்தும் உள்ளடக்க வாதங்கள் இந்நூலின் சிறப்பு அம்சங்கள் ஆகும். அண்மையில், காந்தியடிகள் உருவப்படத்தை வைத்து, வடநாட்டுப் பெண் ஒருத்தி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாள்; ஊரில் நச்சுமரம் வளர இடம்தரக்கூடாது, இதுபோல் வாதங்களை மேலும் கூர்மைப் படுத்த இந்நூல் பெரிதும் உதவும். - தா. பாண்டியன்