மார்க்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :39
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123421513
Add to Cartவரலாற்று முன்னேற்றத்தின் விளைவாக பிரதானமாக முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதன் பதையில் முரண்பாடுகள் தீவிரமடைதல், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் முதிர்ச்சி வளர்ச்சியடைதல், முதலாளி வரக்கத்தை எதிர்த்து அதன் தொழிற்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாகத்தோன்றியதே மார்க்சியம் . இதனை விளக்குவதே இச்சிறுநூல்