book

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள்மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மத,இஸ்லாமிய,மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்..
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 

10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள்.