book

மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

தன்னுடைய சரித்திரத்தை வெளிப்படுத்தும் கீர்த்தனைகளைப் பாடித் தாமும் ஆனந்தடைந்து பிறரையும் ஆனந்தமடையச் செய்யும் பக்தர்களை ரட்சிக்கின்றார். நாதனில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் முக்கியமான நாதனாக இருக்கின்றார். கஜாஸீரனைக் கொன்ற இவர், தன்னை வணங்கிப் போற்றிய மக்களுடைய பாபங்களை நாசம் செய்கிறவராகவும் விளங்கிறார். இவ்வித மகிமையுள்ள மகா கணபதியை நான் வணங்கிறேன்.